Saturday, August 4, 2018

🅱💢 *_JACTTO GEO - காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு_* முதல்வரின் பேச்சைக் கண்டித்து 09/08/2018 மாவட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம்

*//05.08.2018 ல் ஈரோட்டில் நடைபெறும் சிறப்பு பொதுக்குழுவிற்கு செல்வதற்கான போக்குவரத்து வழி (தமிழகம் முழுவதும்)

பொதுக்குழு இடம்: CSI பிரப் ஹால், டெலிபோன் பவன் அருகில், பிரப் ரோடு,ஈரோடு (P.S Park To GH ரோடு)

#கோவை,நீலகிரி திருப்பூர் மாவட்டங்களிலிருந்து பேருந்து மூலம் வருபவர்கள், ஈரோடு பேருந்து நிலையம் வந்து,அங்கிருந்து பன்னீர் செல்வம் பூங்கா(PS Park) வழியாகச் செல்லும் பேருந்துகளில் ஏறி, *சவிதா மருத்துவமனை பேருந்து நிறுத்தம் என்று கேட்டு இறங்க வேண்டும்*(மேம்பால வேலை நடைபெறுவதால்,சற்று தள்ளிதான் பேருந்து CSI மண்டபத்திற்கு முன்பே நிற்கும்..)

மேற்காண் மாவட்டங்களிலிருந்து கார் மூலம் வருபவர்கள் ஆட்சியர் அலுவலகம் தாண்டி, GH ரவுண்டானா விலிருந்து PS Park வழியில் வர வேண்டும்.(மேம்பால வேலை நடைபெறுகிறது,PS Park லிருந்து மேம்பாலம் தொடங்கும் இடத்திலேயே மண்டபம் உள்ளது..)

#தென் மாவட்டங்களில்(கரூர் வழியாக) இருந்து பேருந்து மூலம் வருபவர்கள், காளைமாட்டுச்சிலை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, PS Park வழியாக பேருந்து நிலையம் செல்லும் பேருந்துகளில் ஏறி, PS Park ல் இறங்கி, GH செல்லும் வழியில் நடந்தே வந்து விடலாம்..

மேற்காண் மாவட்டங்களில் இருந்து கார் மூலம் வருபவர்கள், நகருக்குள் நுழைந்தவுடன் காளைமாட்டுச் சிலையிலிருந்து, PS park செல்லும் வழியில் வடக்கே காந்திஜி ரோட்டில் சுமார் 1 கி.மீ சென்றால் PS Park ரவுண்டானா வரும்.அங்கிருந்து இடது புறம் திரும்பி, பிரப் சாலையில் சுமார் 500 மீ வந்தால், வரும் வழியில் வலது புறம் மண்டபம் உள்ளது.(மேம்பாலம் தொடங்கும் இடம்)

#வட மாவட்டங்களில் இருந்து பேருந்து மூலம் வருபவர்கள் ஈரோடு பேருந்து நிலையத்தை அடைந்து அங்கிருந்து வரலாம்..

கார் மூலம் வருபவர்கள், ஈரோடு பேருந்து நிலையம் வந்து *மேட்டூர் ரோட்டில்* GH செல்லும் வழியில் வந்து, மேம்பாலப் பணிகள் நடக்குமிடத்தில், இடது புறம் திரும்பி, பிரப் சாலையில் உள்ள மண்டபத்தை அடையலாம்..

#ரயில் மூலமாக வருபவர்கள், ரயில் நிலையத்திலிருந்து, PS Park வழியாக பேருந்து நிலையம் செல்லும் பேருந்துகளில் ஏறி, PS Park பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, PS Park -GH சாலையில்(பிரப் ரோடு) உள்ள மண்டபத்தை அடையலாம்..

*வழிகாட்டும் உதவிக்கு:*

* தோழர்.ப.சிவக்குமார், வட்டாரச் செயலாளர்,ஈரோடு
96888 56151,77082 09462

*தோழர்.இரா.மணி,மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்,
75300 85960

* தோழர்.தமிழ்ச்செழியன், ஈரோடு மாவட்டப் பொருளாளர்,
99524 27896

* தோழர்.விக்டர், நகரச் செயலாளர்,ஈரோடு
99942 29077

Friday, August 3, 2018

அலுவலர் கள்,இனிவட்டார கல்வி அலுவலர்கள் ஆகவே கருதப்படுவர் - அரசு முதன்மை செயலாளர் தெளிவுரை!

தொடக்க கல்வி DEE - கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் கள்,இனிவட்டார கல்வி அலுவலர்கள் ஆகவே கருதப்படுவர் அவர்கள் சமர்ப்பிக்கும் பட்டியல்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் அனுமதிக்க கரூவூல துறைக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகிறது - அரசு முதன்மை செயலாளர் தெளிவுரை